Home Cinema மிக மெல்லிய புடவையில் கட்டழகை காட்டி வசியம் செய்யும் கேப்ரியல்லா…

மிக மெல்லிய புடவையில் கட்டழகை காட்டி வசியம் செய்யும் கேப்ரியல்லா…

‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார்.

மிக மெல்லிய புடவையில் கட்டழகை காட்டி வசியம் செய்யும் கேப்ரியல்லா…

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார்.

மிக மெல்லிய புடவையில் கட்டழகை காட்டி வசியம் செய்யும் கேப்ரியல்லா…

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
மிக மெல்லிய புடவையில் கட்டழகை காட்டி வசியம் செய்யும் கேப்ரியல்லா…

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் புடவையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ‘குடும்ப குத்துவிளக்கு’ என பதிவிட்டுள்ளார்.

மிக மெல்லிய புடவையில் கட்டழகை காட்டி வசியம் செய்யும் கேப்ரியல்லா…

more news… visit here
READ MORE >>>  சூர்யா, பாலா சண்டை, பாதியில் வெளியேறிய சூர்யா !! நடந்தது என்ன வெளியான அதிர்ச்சி உண்மை இதோ !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  முதல் நாள் சென்னை கலெக்ஷனில் மண்ணை கவ்விய சூர்யா !! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ
READ MORE >>>  நடிக்கிற படமெல்லாம் பிளாப் ஆகவே போகுதே! இயக்குனரால் புலம்பும் மூன்றெழுத்து நடிகை..
Previous articleஅஜித்தை பின்பற்றும் விஜய் !!அதுவும் எதில் தெரியுமா ?நீங்களே பாருங்க புரியும்
Next articleஇது மட்டும் நடந்தால் எப்படி இருக்கும் !! இணையத்தில் படு வைரலாகும் அஜித் விஜய் புகைப்படம் இதோ !!