தமிழ், தெலுங்கு,மலையாள மொழிகளில் நடிக்கும் நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். ஹிந்தி வெப்சீரியஸ்களில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் சினிமாவில் நடிப்பது, சுற்றுலா செல்வது, நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.
மேலும், சுற்றுலா செல்லும் இடங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் கர்ச்சீப் போன்ற ஒரு துணியில் முன்னழகை மறைத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.