Home Uncategorized மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகர் RJ விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் !! மணப்பெண் யார் தெரியுமா...

மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகர் RJ விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் !! மணப்பெண் யார் தெரியுமா ?

தற்போது சினிமா மற்றும் சின்னத்திரைக்கு ஈடாக youtube போன்ற டிஜிட்டல் தளங்களில் சேனல்கள் நடத்தும் பலரும் அதிகம் பாப்புலராக இருக்கின்றனர். அந்த வகையில் பிளாக் ஷீப் என்ற சேனல் நடத்தி வரும் விக்னேஷ் காந்த் youtubeல் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

அவர் மீசைய முறுக்கு, தேவ் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாகவும் நடித்து இருக்கிறார்.இன்று RJ விக்னேஷ் காந்த் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் நிலையில் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

22 627e4891de896 - மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகர் Rj விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் !! மணப்பெண் யார் தெரியுமா ?

22 627e4891a40d2 - மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகர் Rj விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் !! மணப்பெண் யார் தெரியுமா ?

more news… visit here
Dit1skexcaitxev - மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகர் Rj விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் !! மணப்பெண் யார் தெரியுமா ?
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகர் Rj விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் !! மணப்பெண் யார் தெரியுமா ?
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகர் Rj விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் !! மணப்பெண் யார் தெரியுமா ?