Home Cinema மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

தமிழில் அறிமுகமான கல்லூரி படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார். விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலமானார்.

மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

இந்நிலையில், சமீபத்தில் கேன்ஸ் பட திரைப்பட விழாவுக்கு சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

more news… visit here
READ MORE >>>  அஜித் 61 படத்தில் அதிரடியாக இணைந்த பிரபலம் !! ஒரு வேலை இவர்தான் சைடு வில்லனோ !! வைரலாகும் தகவல் இதோ
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நயன்தாராவின் அடுத்த படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!
READ MORE >>>  கேஜிஎஃப் படத்தை பற்றி வெளியான சூப்பர் அப்டேட் இதோ !!
Previous articleமாமனாருக்கு நிகராக சொத்து சேர்த்துள்ள தனுஷ்..படம் பிளாப் ஆனாலும் !! உங்க காட்டுல பண மழை தான்
Next articleகாலம் போன கடைசியில் இந்த அளவிற்கு கவர்ச்சி தேவையா ? மீரா ஜாஸ்மின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி !!