மார்ச் 5 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய வரலக்ஷ்மி, மாலத்தீவில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடியதாகவும் தெரிகிறது.
இவர் தற்போது பராசக்தி, கலர்ஸ், யானை, லகாம், யசோதா, ஹனுமான் மற்றும் கோபிசந்த் மலினேனி படம் என தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கில் படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
மார்ச் 5 வரலட்சுமியின் பிறந்தநாள், அவரது வீட்டிலேயே உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.
தற்போது அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் பீச்சல் மாடர்ன் உடை அணிந்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
பொதுவாக பிரபலங்கள் அனைவரும் மாலத்தீவுக்கு ஆண்டு க்கு ஒரு முறையாவது சென்று வருவது வழக்கமான ஒன்று தான் .