Home CRIME NEWS மாத்தறையில் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

மாத்தறையில் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாத்தறை வெலிகம கடற்கரைக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நின்றிருந்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது

more news… visit here
READ MORE >>>  இன்றுமுதல் பாடசாலை நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நாளாந்தம் 150 தொடக்கம் 200 மரணங்கள்; பேராசிரியர் அதிர்ச்சித் தகவல்
READ MORE >>>  இன்றுமுதல் பாடசாலை நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்!
Previous articleகோட்டா கோ கம தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அதிரடி உத்தரவு
Next articleயாழ்.போதனா வைத்தியசாலையின் பரிதாப நிலை…விடுக்கப்பட்ட கோரிக்கை