Home Cinema மாடர்ன் உடையில் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா சும்மா கலக்குற போ!

மாடர்ன் உடையில் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா சும்மா கலக்குற போ!

சீரியல் நடிகை எல்லோருமே மக்களிடம் பிரபலமாவதில்லை. சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு இல்லத்தரசிகளிடம் சிலர் பிரபலமாவார்கள். அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் பாரதி கண்ணம்மாவில் நடித்த ரோஷ்னி ஹரிப்பிரியன்.

மாடர்ன் உடையில் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா சும்மா கலக்குற போ!

சந்தேக குணம் கொண்ட கணவரிடம் அவர் எப்படி பாடுபடுகிறார் என்பதுதான் கதை என்பதால் பெண்களின் மனதில் இவர் இடம் பிடித்தார். இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர். ஆனால், திடீரென சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் இருந்து விலகினார். அதன்பின் அவருக்கு பதில் அந்த வேடத்தில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.

மாடர்ன் உடையில் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா சும்மா கலக்குற போ!

மக்களிடம் பிரபலமாகிவிட்டதால் சினிமா வாய்ப்பு தேடி வரும் என கணக்குப்போட்டுத்தான் அந்த சீரியலில் இருந்து ரோஷ்னி விலகினார். ஆனால், அப்படி யாரும் அவரை அழைக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

மாடர்ன் உடையில் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா சும்மா கலக்குற போ!

ஒருபக்கம், சீரியலில் இழுத்தி போர்த்தி நடித்த ரோஷ்னி, இன்ஸ்டாகிராமில் தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து அசரடித்து வருகிறார்.

மாடர்ன் உடையில் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா சும்மா கலக்குற போ!

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மாடர்ன் உடையில் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட கண்ணம்மா சும்மா கலக்குற போ!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleடீ ஷர்டை ஐ மார்பு வரை தூக்கி.. அந்த ரெண்டு தொங்கியபடி .. தொப்பையை காட்டி செல்ஃபி எடுத்த நமீதா..!
Next articleவலிமையை தொட​ முடியாமல் திணறும் பீஸ்ட் !! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ !!