Home Jaffna News மல்லாவியில் தவறான முடிவினால் புகைப்பட கலைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மல்லாவியில் தவறான முடிவினால் புகைப்பட கலைஞர் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரே தவாறான முடிவினால் (02.08.21 )உயிரிழந்துள்ளார்.

34 அகவையுடைய சண்முகரட்ணம் வினோதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாணமல்போன பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு
Next article15 வயது மகளின் காதலை முறிக்க ஆலயத்திற்கு அழைத்து வந்த தாய்: கோயில் கதவை மூடிவிட்டு துவம்சம் செய்த அர்ச்சகர் தலைமறைவு!