சின்னத்திரை நடிகையாக இருந்து ஹேம்நாத் என்பவரை திருமணம் செய்த சில மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து மரமடைந்து அதிர்ச்சி கொடுத்தார் விஜே சித்ரா. அவர் இறந்த 3 ஆண்டுகள் கழித்து ஹேம்நாத் தன் உயிருக்கு ஆபத்து என்றும் மனைவியின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று என்மீது குற்றம்சாட்டினார்கள்.
அதை பொய்யென்று நிரூபிக்க வேண்டும் என்று மாஜி அமைச்சர்களை வழக்கில் இழுத்துள்ளார். அவர்கள் மிரட்டி வருவதாகவும் ஹேம்நாத் கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார்.
இதெல்லாம் பொய் என்று விஜே சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் பேட்டிகளில் கூறி வருகிறார். கணவர் மனைவி இருவரும் இருக்கும் அறையில் முகம் சுளிக்கும் படியாக பெட்டியில் அவ்வளவு காண்டம் இருப்பதை பார்த்தேன்.
கணவன் மனைவிக்கிடையே இத்தனை காண்டம் எதற்கு என்று கூறியுள்ளார். மேலும் சித்ராவிற்கு சில கெட்ட பழக்கங்கள் இருக்கிறதே தவிர தவறான பெண் கிடையாது. மாஜி அமைச்சர்களிடம் பழக்கம் இருக்கிறது ஆனால் தொடர்பு இல்லை.
தன்னை நல்லவன் போல் காட்டிக்கொள்ளும் ஹேம்நாத் படுமோசமானவன். சிறையில் இருந்து வெளியே வந்த 3 மாதங்களில் 11 பெண்களுடன் தொடர்பில் இருந்தவன்.
அமைச்சர்களுக்கு பெண்களை அனுப்பும் பிரோக்கர் வேலை பார்க்கிறான் என்று கூறியுள்ளார. இதில் தான் சித்ரா ஹேம்நாத்திடம் மாட்டிக்கொண்டாள் என ஆதங்கமாக கூறியுள்ளார் ரேகா.