தமிழ்த்திரையுலகில் இயக்கம், நடிப்பு என இரு துறைகளிலும் அக்மார்க் பதித்தவர் தான் பிரபல குணசித்திர நடிகர் விசு. இவர் கடைசிகாலத்தில் பாஜகவில் சேர்ந்து, ஆர்.எஸ்.எஸ் மேடையிலும் பேசிவந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு தான், விசு சிறுநீரக பிரச்சினையால் மரணமடைந்தார்.
தற்போது இணையத்தில் முதன் முதலாக மறைந்த நடிகரும், இயக்குனருமான விசு தன் மனைவி, மகள்களுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது. அதைப் பார்த்த ரசிங்கர்கள் அடடே விசுவின் மகள்களா இது? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.