Home Cinema மறைந்த காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இவரா ? யாரும் பார்த்திடாத அறிய ...

மறைந்த காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இவரா ? யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த பல காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் 80களில் முக்கிய காமெடியனாக வலம் வந்தவர் தான் நடிகர் குமரிமுத்து. இவர் உதிரிபூக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் என தொடங்கி அஜித், விஜய் என பலரது படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அவர் இறுதியாக 2009ம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் வில்லு படத்தில் நடித்தார்.

தனது தனி சிரிப்பு மூலம் மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்த அவர் தனது 75வது வயதில் பிப்ரவரி 29ம் தேதி உயிரிழந்தார். குமரிமுத்துவின் உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இவரா ? யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்

அந்த கல்லறையில் Its Time For The God, To Enjoy His Laughter என்று வசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நடிகர் குமரிமுத்துவின் மகள் எலிசபெத் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அட நம்மை சிரிப்பின் மூலம் மகிழ நடிகரின் மகளா இவர் என ரசிகர்கள் அவரது வருங்காலத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இவரா ? யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொமுரம் பீமுடோ வீடியோ பாடல் இதோ !!
READ MORE >>>  டான் படத்திற்காக உதயநிதி போட்ட புதிய உத்தரவு!! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ
Previous articleகல்முனை வைத்தியசாலை அறைக்குள் கசமுசா: வைத்தியரையும், இளம்பெண்ணையும் சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!
Next articleநேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சூப்பர்மேன் போல பாய்ந்து கேட்ச் பிடித்த அஸ்வின்! நீங்களே பாருங்க