Home Local news மரக்கிளைகளுக்கு நடுவில் தலை சிக்கி 10 வயது சிறுமி பரிதாப பலி

மரக்கிளைகளுக்கு நடுவில் தலை சிக்கி 10 வயது சிறுமி பரிதாப பலி

பலாங்கொடை- மாமல்கஹ பிரதேச வீடொன்றிலிருந்த ரம்புட்டான் மரத்திலேறிய 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (11) பதிவாகியுள்ளது.

ரம்புட்டான் பறிப்பதற்காக மரத்திலேறிய சிறுமி மரத்திலிருந்து தவறி விழுந்து, இரண்டு கிளைகளுக்கு மத்தியில் அவரது தலை சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை ரத்மலவின்ன பாடசாலையில், 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மலீசா தத்சரனி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

20 அடி உயரமான ரம்புட்டான் மரத்திலிருந்தே குறித்த சிறுமி விழுந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகுழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Next articleவிற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை