Home mannar news மன்னார் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் 81 கிலோ கேரள கஞ்சா மீட்பு

மன்னார் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் 81 கிலோ கேரள கஞ்சா மீட்பு

மன்னார் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் (20ம் திகதி) ரோந்து நடவடிக்கையின் போது கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்ட 81 கிலோ 220 கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மணல் மேட்டில் சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்றினை அவதானித்து ஆய்வு செய்தனர்.

கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்டதாக நம்பப்படும் 25 பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் 81 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

மன்னார் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் 81 கிலோ கேரள கஞ்சா மீட்பு மன்னார் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் 81 கிலோ கேரள கஞ்சா மீட்பு மன்னார் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் 81 கிலோ கேரள கஞ்சா மீட்பு

more news… visit here
READ MORE >>>  அம்பாறை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 16 வயதுடைய சிறுமி மாயம் – பொலிஸ் தீவிர விசாரணை!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆசிரியை சீரழிக்க முற்பட்ட அதிபர் மாட்டினார்!
READ MORE >>>  போதை மாத்திரைகளுடன் 22 வயது இளைஞன் கைது
Previous articleதிடீரென ட்விட்டர் டிபியை மாற்றிய ரஜினிகாந்த் !! சமரசம் செய்த நபர் யார் ? பின்னணி என்ன?
Next articleதமிழர்களை கொலை செய்யும் போது சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தது போன்று நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம்