Home பிரித்தானிய செய்திகள் கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை

கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் இன்று (திங்கட்கிழமை) மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கை வந்ததை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் குறித்த கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்பப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள்

Uk Waste Containers 700x375 - கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் உள்ள CITC முனையத்தில் இருந்து குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்ய்யப்படும் என சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

more news… visit here
Dit1skexcaitxev - கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை