பல வருடங்களுக்கு முன்பு நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களே அவருக்கு பேர் சொல்லும் படி அமைந்தது.
ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படங்கள் வெற்றியை பெறவில்லை.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாகவே அவர் மாறிவிட்டார்.
இந்நிலையில், குட்டப்பாவாடையில் குளுகுளு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
more news… visit here
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..