Home ஏறாவூர் செய்திகள் மட்டக்களப்பு – ஏறாவூரில் பெரும் பதற்றம்

மட்டக்களப்பு – ஏறாவூரில் பெரும் பதற்றம்

மட்டக்களப்பு – ஏறாவூரில் காவல்துறையினர் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஏறாவூரில் முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் மற்றும் அவரது வீடு, அத்துடன், அவரது தம்பியின் உணவனம் என்பன ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இதனால், குறித்த பகுதிக்கு பாதுகாப்பு தரப்பினர் வரவழைக்கப்பட்டதுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஒரு பகுதியாகவே தற்போது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காவல்துறை மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Fb Img 1652224524683 - மட்டக்களப்பு - ஏறாவூரில் பெரும் பதற்றம் Fb Img 1652224529298 - மட்டக்களப்பு - ஏறாவூரில் பெரும் பதற்றம் Fb Img 1652224526925 - மட்டக்களப்பு - ஏறாவூரில் பெரும் பதற்றம்

more news… visit here
Dit1skexcaitxev - மட்டக்களப்பு - ஏறாவூரில் பெரும் பதற்றம்
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - மட்டக்களப்பு - ஏறாவூரில் பெரும் பதற்றம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - மட்டக்களப்பு - ஏறாவூரில் பெரும் பதற்றம்