Home Economy மக்களின் பல்வேறு போராட்டங்களிற்கு மத்தியிலும் 500 ரூபாவால் அதிகரித்தது சீமெந்தின் விலை

மக்களின் பல்வேறு போராட்டங்களிற்கு மத்தியிலும் 500 ரூபாவால் அதிகரித்தது சீமெந்தின் விலை

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்று காலை முதல் பல இடங்களில் பதற்றம்
Next articleமக்களின் பணத்தை ஒரு குடும்பம் சாப்பிடுகிறது:பொலிஸாருக்கு எதிரில் தைரியமாக நாட்டின் நிலைமைகள் பற்றி பேசிய இளைஞன்