அக்கரைப்பற்றில் இன்று நண்பகல் வீசிய மழையுடன் கூடிய பலத்த காற்றினால் தொலைத்தொடர்பு கோபுனமொன்று சாய்ந்து வீழ்ந்துள்ளது
அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தனியார் தொலைத்தொடர்பு கோபுரமொனறே இவ்வாறு குடைசாய்ந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இக்கோபுரம் அமைக்கும் போது அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறியே
அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது