மகிந்த – நாமல் – ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை!! பெயர் விபரங்கள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களான , நாமல் ராஜபக்ஸ , ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

தடைசெய்யப்பட்டவா்களது முழு விபரம் வலுமாறு

ohnston Fernando
Pavithra Wanniarachchi
Mahinda Rajapaksha
Sanjeeva Edirimana
Kanchana Jayaratne
Rohitha Abeygoonewardene
C B Ratnayake
Sampath Atukorale
Renuka Perera
Namal Rajapaksha
Sanath Nishantha
Nishantha Jayasinghe
Amith Abeywickrema
Pushpalal
Mahinda Kahandagama
Dilith Fernando
Deshabandu Tennekoon

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..