Home Tamil News மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்!

மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்!

மக்களின் தாக்குதலுக்கு பயந்து மகிந்த ஆதரவாளர்கள் தப்பியோடி தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை மகள் எடுத்துச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நிலையை அடுத்து அரசாங்கத்தை விலகுமாறு கோரி, மக்கள் அமைதியான முறையில் தொடர்ட் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் போராட்டத்தில் ஈருபட்டவர்கள் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இலங்கை மயானபூமியானது.

ஆர்ப்பாட்டக்காரகள் மஹிந்த குண்டர்களால் தாக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள், கடும் கோபம் கொண்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் என்பவற்றினை தீக்கிரையாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இல்லம் நேற்றிரவு எரியூட்டப்பட்ட் நிலையில் தப்பியோடிய மஹிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியுள்ளனர்.

இந்நிலையில் மகிந்த ஆதரவாளர்கள் வீடுகளில் இருந்து மக்கள் பொருட்களை எடுத்துச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்! மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்! மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்! மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்! மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்! மகிந்த ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் மக்கள்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்
READ MORE >>>  கணவனுடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Previous articleதிரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை! – தென்னிலங்கையில் பரபரப்பு
Next articleபசில் ராஜபக்சவின் மல்வானை வீட்டுக்கு தீ வைத்தது பொலிஸார்