Home Local news போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்ததால் பற்களை இழந்த ஊழியர்!

போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்ததால் பற்களை இழந்த ஊழியர்!

போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது மூன்று பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் கண்டியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தலாத்துஓயா மாரஸ்ஸன பலநோக்குக் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தாக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஊழியரின் மூன்று பற்கள் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேக நபரைக் கைது செய்ய கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  கையடக்க தொலைபேசிக்காக தற்கொலை செய்த பாடசாலை மாணவன்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  அடம்பன், குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டியவர் கைது
READ MORE >>>  தீ வைக்க சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி, 8 பேர் வைத்தியசாலையில்
Previous articleதடகள சம்பியன் மதுஷானி தற்கொலைக்கு முன்னர் எழுதி வைத்த கடிதம்!
Next articleஇன்றைய ராசிபலன் 25.04.2022 இதோ !!