Home Local news போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடு அஞ்சு எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம ஐஸ் போதைப்பொருள், 14 இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பொலிஸார்!
Next articleATM திருடனை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்