Home Local news பொது மக்களிடம் சவால் விட்ட மகிந்த விசுவாசியின் பரிதாப நிலை

பொது மக்களிடம் சவால் விட்ட மகிந்த விசுவாசியின் பரிதாப நிலை

குருணாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொழுத்தியுள்ளனர்.

காலி முகத்திடலில் மகிந்தவின் குண்டர்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அடுத்து நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடி கூட எவராலும் பிடிக்க முடியாது. முடிந்தால் வந்து மோதிப் பார் என பகிரங்க சவால் விட்ட மேயரின் வீடு இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்கார்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளமையால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலையில் ஏற்பட்டுள்ளது.

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிஜய் தேவரகொண்டாவுடன் ஒரு அழகான படத்தைப் பகிர்ந்து கொண்ட சமந்தா !!
Next articleஆவேசத்தின் உச்சத்திலுள்ள மக்களின் முற்றுகைக்குள் ஜனாதிபதி செயலகம்