Home Local news பேருந்தை ஓட்டிச்சென்ற மாணவன்; தூக்கத்தில் போக்குவரத்து பொலிஸார்!

பேருந்தை ஓட்டிச்சென்ற மாணவன்; தூக்கத்தில் போக்குவரத்து பொலிஸார்!

மாத்தறை பிரதேசத்திலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா நகரில் செலுத்திச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று அந்த மாணவனால் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

​நேற்றைய தினம் இந்த மாணவன் பஸ்ஸை செலுத்திச் செல்லும் காணொளி ​பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாணாமல் போன கைப்பை;700,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் கண்டுபிடிப்பு
Next article80 வயதான பெண்மணி வன்புணர்வு-38 வயதான நபர் கைது