Home Anuradapura news பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு!

பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு!

பேருந்து சில்லில் சிக்கி 6 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார்.

அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லீம் வித்தியாலய முதலாம் தர மாணவி, பாடசாலையில் இருந்து பேருந்தில் வீடு திரும்ப பேரூந்தில் இருந்து இறங்கியபோது, பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅம்பியுலன்ஸ் மோதி சிறுவன் பலி
Next articleமண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த இளம் தாய்!