Home Cinema பெருத்த நஷ்டத்துடன் முடிவுக்கு வந்த விஜய்யின் பீஸ்ட் பட வசூல் !! மொத்த வசூல் ரிப்போர்ட்...

பெருத்த நஷ்டத்துடன் முடிவுக்கு வந்த விஜய்யின் பீஸ்ட் பட வசூல் !! மொத்த வசூல் ரிப்போர்ட் இதோ !!

விஜய்யின் பீஸ்ட் 2022ல் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம். ஆனால் படத்தின் கதை எதிர்ப்பார்த்த அளவில் இல்லை என்பதால் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது.

ஆனால் விஜய்யின் தீவிர ரசிகர்கள் அவருக்காக படத்தை பாராட்டி வருகிறார்கள்.

பீஸ்ட் பட வசூல் கொஞ்சம் சறுக்கிய நேரத்தில் Kgf 2 செமயாக இருக்க அனைவரின் கவனமும் அந்த படத்தின் மேல் திரும்பியது. எனவே பீஸ்ட் படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் இருந்தது.பல இடங்களில் விஜய்யின் பீஸ்ட் நஷ்டம் என்று கூறப்பட்டது, இப்போது மொத்தமாக பீஸ்ட் வசூல் முடிந்துவிட்டது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 215 கோடி மட்டுமே வசூலித்து நஷ்டத்தை கொடுத்த படமாக அமைந்துவிட்டது.

more news… visit here
READ MORE >>>  வலிமை படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனகளுக்கு வினோத் கொடுத்த அதிரடி பதில் வைரல் வீடியோ !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இயக்குனர் பாலா விவாகரத்துக்கு முக்கிய காரணமே இது தான் பயில்வான் கூறிய அதிர்ச்சி உண்மை இதோ !!
READ MORE >>>  பீஸ்ட் படத்தை ஓட வைக்குமா விஜய் அளித்த பிரியாணி !! பீஸ்ட் 2 எப்போ வரும் தலைவவா!!!வைரலாகும் தகவல் இதோ !!
Previous articleகவின் நடிக்கும் அடுத்த படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!
Next articleமுகநூலில் நிர்வாண படங்களை பதிவேற்ற போவதாக மிரட்டி சாவகச்சேரி இளைஞனிடம் கப்பம் பெற்ற இளம் குடும்பம் உள்ளிட்ட நால்வர் மாட்டினர்