Home Cinema பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க...

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் அந்த வேலையை உதறிவிட்டு பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக சென்றார். அவர் ஆரம்பத்தில் நல்ல பெயரை எடுத்தாலும் இறுதியில் அவர் வெளியில் வரும் போது அவரது பெயர் அதிகம் டேமேஜ் ஆகி இருந்தது.

அதன் பின் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் அல்டிமேட் ஓடிடி ஷோவில் கலந்துகொண்டார். அதில் தான் சமூக வலைத்தளங்களில் சந்தித்த ட்ரோல்கள் பற்றி உருக்கமாக பேசி இருந்தார்.

அந்த ஷோ முடிவுக்கு வந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் மட்டுமே வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அனிதா சம்பத் சொந்தமாக ஒரு வீடு வாங்கி இருக்கிறார். அதன் கிரகப்பிரவேச விழாவில் அனிதாவுக்கு நெருக்கமான சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அனிதாவின் சொந்த வீடு எப்படி இருக்கிறது என இந்த புகைப்படங்களில் நீங்களே பாருங்க

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

பெருத்த தொகை கொடுத்து அனிதா சம்பத் வாங்கிய வீடு கிரகப்பிரவேச விழாவில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுதல் படத்திலேயே சாதித்துக் காட்டிய சிபிச் சக்கரவர்த்திக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா ?அதிர்ச்சியான விஜய் ரசிகர்கள் !!
Next articleநோ சாங்ஸ், ஒன்லி ஆக்ஷன், இறங்கி அடிக்கும் அஜித்!!Ak 61 படத்தை பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!