Home Health news பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

குழந்தை பேறு என்பது ஒவ்வொறு பெண்ணுக்கும் மறுபிறவி.

பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நாள் என்றால் அது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் தான்.ஆனால் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டாலே அதற்கான அறிகுறிகளை வெளிகாண்பிக்க தொடங்கிவிடும்.

சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம். மருத்துவரிடம் சென்றால் உரிய பரிசோதனை செய்து உறுதி செய்துவிடலாம் என்றாலும் கூட முன்கூட்டியே நீங்களே அறிந்துகொள்ளலாம்.

முதலில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மாதவிடாய் சுழற்சி நாள்களில் மாற்றம் இல்லை என்றால் மாதவிடாய்க்கு பின்பு 14 முதல் 17 நாட்கள் வரை சினை முட்டை வெளியாகும் நாள்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

இந்நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கருத்தரித்தால் கர்ப்பப்பையின் உள்புறத்தில் நஞ்சுக்கொடி ஹெ.சி.ஜீ என்னும் கர்ப்பகால சுரப்பி சுரக்க தொடங்கும்.இந்த சுரப்பிதான் இரத்தத்திலும், சிறுநீரிலும் எளிப்படும். இதை கொண்டு தான் கருத்தரித்தலை உறுதி செய்கிறோம். மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த சுழற்சி வராமல் அதை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அல்லது முந்தைய மாதவிடாய் சுழற்சியிலிருந்து ஏழாம் வாரத்தில் இந்த சுரப்பு அதிகம் சுரக்க தொடங்கும்.

அப்போது பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்வார்கள் அதனால் தான் மாதவிடாய் காலத்தை சரியாக நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். பொதுவாக உணவு சமைக்கும் போதும், இலேசாக வெளிப்படும் நறுமணமும் கூட அதிகமாக உணர்வீர்கள். சமையலில் பருப்பு வேகவைக்கும் மணம் கூட சற்று கூடுதலாக வெளிப்படும். சில வாசனைகள் உங்களுக்கு பிடித்தாலும் சில வாசனைகள் உங்களை குமட்டலுக்கும் உள்ளாக்கும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

அதேபோல, தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறியே.

பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சிறுநீரும் அதிகமாக வெளியேறும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

கர்ப்பக்காலத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் கருத்தருத்தலை உணர்த்தும் அறிகுறிகளில் இந்த அறிகுறியும் ஒன்று என்பதால் உங்கள் மாதவிடாய் காலத்தை இதனுடன் தொடர்பு கொண்டும் இந்த அறிகுறியை கவனியுங்கள்.

உடலில் உண்டாகியிருக்கும் புதிய உயிருக்காக ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் சோர்வு வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கும்.

மாதவிடாய் வரக்கூடிய நாள் நெருங்கும் போது இந்த சோர்வு ஆட்கொண்டால் அதிலும் தொடர்ந்து இருந்தால் கருத்தரித்தலுக்கான அறிகுறிதான் என்று சொல்லலாம்.

வழக்கத்தை விட உடல் வெப்பநிலை சூடாக இருக்கும். உடலில் உண்டாகும் அசெளகரியத்தால் காய்ச்சல் போன்று நினைக்கலாம். அதற்கேற்ப உடல் ஓய்வு கேட்டு கெஞ்சும்.

இரவு முழுவதும் தூங்கி காலையில் ஓய்வு எடுத்தாலும் கூட காலையில் எழுந்ததும் உங்களை மீண்டும் படுக்கையில் கிடக்க சொல்லும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

இவை எல்லாமே கருத்தரித்தலுக்கான அறிகுறி தான் என்பதை தொடர்ந்து வரும் நாட்களில் உணர்ந்துகொள்வீர்கள். மார்னிங் சிக்னஸ் என்று சொல்லகூடிய அதிகாலை சோர்வும் குமட்டலும் உண்டாக கூடும். சாப்பிட்டாலும் வயிறு காலியாக இருந்தாலும் இந்த உணர்வு அப்படியே இருக்கும்.

சிலருக்கு வாசனையிலும் ஒவ்வாமையை உண்டாக்கி குமட்டல் உணர்வை உண்டாக்கும். காலை முதல் படுக்கையில் விழுவது வரை நாள் ஒன்றுக்கு கருத்தரித்த ஆரம்ப நாளிலேயே 5 முறையாவது இந்த உணர்வு அதிகரிக்கும்.

பொதுவான இந்த அறிகுறி அனைவருக்குமே உண்டாவதால் எல்லோருக்குமே இதுகருத்தரித்தல் உறுதிக்கான அறிகுறி என்பது தெரியும். நாள் முழுவதும் பசி உணர்வு மிகுந்திருக்கும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

அதே நேரம் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர பிற உணவுகள் மீதும் மோகம் அதிகரிக்கும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும்.

பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும். இப்படி உணவின் பிடிப்பிலும் ஒரு மாற்றம் உண்டாகும்.

அதே நேரம் எப்படி சமைத்தாலும் சாப்பிட முடியாது. இந்த அறிகுறிகள் எல்லாமே நீங்கள் கருத்தரித்தலுக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதையே உணர்த்தும்.

வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர்வீர்கள். இது உங்கள் அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும்.

ஏனெனில் கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர்வீர்கள். இந்த அறிகுறிகள் கருத்தரித்த அனைவருக்கும் உண்டு.

ஆனால் வெகு விரைவிலேயே இந்த அறிகுறிகளை மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும். அதை உணர்த்தும் அறிகுறிகளை தான் இங்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த அறிகுறிகள் தீவிரமாகும் வரை பலரும் இந்த அறிகுறிகளை கவனிப்பதில்லை.

அதே நேரம் இந்த அறிகுறிகளை அறிந்ததும் நீங்களாக முடிவெடுக்கவும் செய்யாமல் மருத்துவரை அணுகி கருவின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் மிகவும் முக்கியம்.

ஆண் குழந்தை வளர்வதற்கான அறிகுறிகள்
கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே என்ன குழந்தை என அறியலாம்.

அதில் கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இருக்கும். அதில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

அதுவே ஒருவித மேகமூட்டமான வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் மற்றும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம். கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பகங்கள் பெரிதாகும்.

பெரும்பாலான பெண்களுக்கு இடது மார்பகங்கள் தான் பெரிதாகும். ஆனால் ஆண் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாகும்.

கர்ப்ப காலத்தில் பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பையும் அளவிடுவார்கள்.

அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தித்திகு 140 முறை துடித்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்த்ல், கர்ப்ப காலத்தில் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதுவும் சாதாரண நிலையை விட சற்று அதிகமாகவே முடியின் வளர்ச்சி இருக்கும்.

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கர்ப்பிணிகளுககு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம். கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும்.

இந்நிலையில் தூங்கும் போது, எப்போதும் இடது பக்கமாக தூங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கைகளில் வறட்சிகள் மற்றும் வெடிப்புக்கள் அதிகம் வரும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?

பொதுவாக கர்ப்ப காலத்தில் காலை வேளையில் பெண்கள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வால் அவஸ்தைப்படுவார்கள்.

ஆனால் இம்மாதிரியான அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

கர்ப்ப காலத்தில் வயிறு வட்டமாகவும், வயிறு மட்டும் பெரியதாகவும் இருக்கும். இப்படி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசங்கவியை கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் !! பல வருடம் கழித்து கசிந்த உண்மை நீங்களே பாருங்க
Next articleநேற்று நடந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கம்பீர் கொடுத்த ரியாக்ஷன் நீங்களே பாருங்க