Home Cinema புஷ்பா- 2 படம் திடீர் நிறுத்தம் !! வெளியான அதிர்ச்சி காரணம் இதோ

புஷ்பா- 2 படம் திடீர் நிறுத்தம் !! வெளியான அதிர்ச்சி காரணம் இதோ

KGF அத்தியாயம் 2 இன் வெற்றியின் காரணமாக புஷ்பா 2 ஸ்கிரிப்ட் மேம்படுத்தலைப் பெறுகிறது. KGF 2 படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தை காட்சிப்படுத்துவதற்காக புஷ்பா 2

இதில் சமந்தா ஒரு பாட்டுக்கு மாத்திரம் ஆடிய நிலையில் அது மிகபெரிய ஹிட் ஆனது.முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் அதிக பட்ஜெட் ஒதுக்கி மிக பிரமாண்டமாக எடுக்க தொடங்கினார்கள்.

ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் கசிந்துள்ளது.

புஷ்பா படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸை விட தற்போது கேஜிஎப் 2 பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்று வருகின்றது. அதனால் புஷ்பா 2 இன்னும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறாராம் இயக்குநர் சுகுமார்.

அதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படத்தின் ஸ்கிரிப்டில் சில மாறுதல்கள் செய்யும் பணியில் இறங்கி இருக்கிறாராம். அதனால் புஷ்பா 2 விரைவில் இன்னும் அதிகம் பிரம்மாண்டத்தோடு தொடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  “AK 61“ படத்தில் அஜித்திற்கு மொத்தம் எத்தனை கெட்டப் தெரியுமா !! அதகளம் பண்ண போகும் அஜித்
READ MORE >>>  ஆத்தி “ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு..” – “நிறைய போன்கள் வெடிக்க போகுது…” – திணற வைக்கும் அனுபமா..!
Previous articleயாழ்.கொடிகாமத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு
Next articleஇலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம்