புத்தளம் அனுராதபுர பிரதான வீதியில் இன்று(23) அதிகாலை கென்டைனர் மற்றும் கெப்ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ள.
குறித்த விபத்தில் சேதமான கெப்ரக வாகனத்தில் சுமார் 04Kg கஞ்சா கட்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.