Home Jaffna News புதிய ரயில் பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள ஸ்ரீதேவி

புதிய ரயில் பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள ஸ்ரீதேவி

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையே சேவையில் இடம்பெறும் ஸ்ரீதேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 பெட்டிகள் M11 locomotive இன்ஜினுடன் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுகின்றன.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையே சேவையில் இடம்பெறும் ஸ்ரீதேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

Air brake system கொண்ட ரயில் பெட்டிகளாகும். இதில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 2 ஆம் 3 ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையே சேவையில் இடம்பெறும் ஸ்ரீதேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

நேற்று மதியம் 03.55க்கு புறப்பட்ட இந்த ரயில் காங்கேசன்துறை 22.29 இற்கு வந்து இன்று காலை அதே ரயில் காங்கேசன்துறையில் இருந்து 03.30 க்கு புறப்பட்டு (யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 04.00 வந்து கோட்டைக்கு புறப்பட்டது.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையே சேவையில் இடம்பெறும் ஸ்ரீதேவி ரயில் சேவையில் புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று (19) முதல் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

புதிய ரயில் பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள ஸ்ரீதேவி புதிய ரயில் பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள ஸ்ரீதேவி புதிய ரயில் பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள ஸ்ரீதேவி புதிய ரயில் பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள ஸ்ரீதேவி புதிய ரயில் பெட்டிகளுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள ஸ்ரீதேவி

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபாடசாலை மாணவியை சீரழித்தவர் காட்டிற்குள் தப்பியோடி உயிரை மாய்த்தார்!
Next articleமாஸ்க் போடாத தாதிக்கு தொற்றியது கொரோனா