Home முல்லைத்தீவு செய்திகள் புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்.!

புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு பொது சந்தையின் நீண்ட கால மரக்கறி வியாபாரியான தீபன் (வயது-32) என அழைக்கப்படும் இரு பிள்ளைகளின் தந்தையே சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமட்டு’வில் அதிர வைத்த கொள்ளைக் கும்பல்!! பெண்களுக்கு மேக்கப் செய்யும் யுவதியே தலைவி!! யாழ்ப்பாண கொள்ளையன் தலைவன்!! துப்பாக்கிகளும் மீட்பு!!
Next articleயாழ். மாநகர புதிய முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு