புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்,
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது எ.தனபாலன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.