முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரம் பகுதியில் மாமரத்திலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது அவரை உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.