Home Local news புதுக்குடியிருப்பில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

புதுக்குடியிருப்பில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம், கொலனி பகுதியில், போலி நாணய தாள்களை வைத்திருந்த 41 வயதான பெண் ஒருவர், இன்று  (05) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 500 ரூபாய் போலி நாணயத் தாள்கள் 17 மீட்கப்பட்டுள்ளன என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஉரிமையை கேட்டால் கைது செய்யப்படுவார்களா? – ஐக்கிய மக்கள் சக்தி
Next articleசிறைச்சாலை காவலர் கைது