Home Accident News புகையிரதத்தில் மோதி ஏழு வயது சிறுமி உயிரிழப்பு

புகையிரதத்தில் மோதி ஏழு வயது சிறுமி உயிரிழப்பு

தென்னிலங்கையில் ஏழு வயது சிறுமியொருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் கொஸ்கொட, பியதிகம பிரதேச புகையிரத பாதையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

புகையிரதத்தில் மோதி

புகையிரத தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுமியொருவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருகோணமலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
Next articleவவுனியா பஜார் வீதியில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை