ஐபிஎல் 15 வது தொடர் தற்போது இறுதி கட்டத்தில் நெருங்கியுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராத், லக்னோ, பெங்களூர், ராஜஸ்தான் போன்ற அணிகள் தகுதியானது.
அதில் லக்னோ அணி வெளியேறி குஜராத் அணி இறுதி போட்டிக்கு சென்றது. இன்று ஆடிய போட்டியில் பெங்களூர் அணி அடித்த 158 ரன் இலக்கினை ராஜஸ்தான் அணியினர் சுலபமாக அடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பெங்களூர் அணிக்கு கையில் வெற்றி இருந்தும் மோசமான பேட்டிங் பவுலிங்கினை ஆடி தோல்வியடைந்து வெளியேறியது. இதனை பலர் கலாய்த்து இணையத்தில் மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு கேலி செய்து வருகிறார்கள்.
It's laughing time??#EeSalaCupNamde#HaaRCB #RCB pic.twitter.com/91BuSpu8Go
— CV?MSD (@ChyVarma) May 27, 2022