Home Cinema பீஸ்ட் பட விகாரத்திற்கு பின் அஜித்தை சந்தித்தாரா விஜய் வைரலாகும் தகவல் இதோ !!

பீஸ்ட் பட விகாரத்திற்கு பின் அஜித்தை சந்தித்தாரா விஜய் வைரலாகும் தகவல் இதோ !!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்றது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பாக படக்குழு அடுத்த மாதம் ஹைதராபாத் செல்லவுள்ளனர்.

அங்குதான் அஜித் நடித்துவரும் ak61-படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த மாதம் தளபதி 66 படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் செல்வதால், விஜய் -அஜித் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டாள் புகைப்படம் வரும் என ஆவலுடன் காத்துள்ளனர். இருவரும் சந்தித்து கொள்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாஷின் கேஜிஎஃப் 2க்குப் பிறகு, அடுத்து சுதா கொங்கராவுடன் வெளியான சூப்பர் அப்டேட் இதோ !!
Next articleபுதுக்குடியிருப்பில் கொள்ளை மற்றும் வாள்வெட்டில் ஈடுபட்ட பலர் கைது