பீஸ்ட் படத்தை மொத்தமாக திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட கொடுமை !! வைரலாகும் பட போஸ்டர்கள் !! கதறும் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் அனைவரிடமும் கலவையமான விமர்சனங்களை பெற்றது, இதனால் இப்படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டது.

அதுமட்டுமினின்றி இப்படத்துடன் வெளியான KGF 2 திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று விஜயின் பீஸ்ட் படத்தை விட அதிக வசூல் செய்ததை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தை மொத்தமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாகளில் இருந்து தூக்கியுள்ளனர். இப்பொது இப்படம் மிக குறைந்த திரையரங்களிலே இப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மேலும் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரில் குறைந்த திரையரங்குகளே இருப்பது ரசிகர்களை சோகத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பீஸ்ட் படத்தை மொத்தமாக திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட கொடுமை !! வைரலாகும் பட போஸ்டர்கள் !! கதறும் ரசிகர்கள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..