நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘பீஸ்ட் ’, குறுகிய காலத்தில் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தாண்டிய முதல் தமிழ்ப் படம். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
நாளாவது நாள் வசூல்
ஆனால் விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாவது நாள் தமிழ்நாடு வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. பீஸ்ட் மூன்றாவது நாளில் ரூ.15 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய வரவேற்பை பெற்ற பீஸ்ட் தற்போது கடும் சரிவை சந்தித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படத்தை தளபதியின் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள், ஆனால் மற்ற ரசிகர்களால் கலசையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் தளபதி பெயர் ஒன்றே படத்தின் வசூலுக்கு ஒரு முக்கிய விஷயமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
தற்போது படம் வெளியாகி முதல் நாள் தமிழகத்தில் ரூ. 26 கோடி வரை வசூலித்திருந்தது.
இந்த நிலையில் ஹிந்தியில் முதல் நாள் வசூலில் பீஸ்ட்டை விட அதிகம் வசூலித்து சாதனை செய்துள்ளது கன்னட திரைப்படமான KGF 2.
படம் நெட் கலெக்ஷனில் மட்டுமே ரூ. 55 கோடி வசூல் செய்ய ஆல் டைம் No. 1 படமாக அமைந்துள்ளது.
இரண்டு படங்களின் வசூல் விவரம்பீஸ்ட்- ரூ. 50 லட்சம் வசூல் KGF 2- ரூ. 55 கோடி (நெட் கலெக்ஷன்)
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிடம் பீஸ்ட் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள அவர் “பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிளாக காட்டுவது தவறு” என கூறியுள்ளார்.
‘பீஸ்ட் ’ பிளாக்பஸ்டர் ஹிட் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, படம் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மற்றும் ‘பீஸ்ட்’ ஹிந்தி மொத்தமாக ரூ. மூன்று நாட்களில் மட்டும் 15 லட்சம்.