Home Local news பி.சி.ஆர் பரிசோதனை அவசியமில்லை

பி.சி.ஆர் பரிசோதனை அவசியமில்லை

அனைத்து பிரேத பரிசோதனைகளுக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் அது நீதித்துறை மருத்துவ அதிகாரியின் விருப்பத்தின் பேரில் செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவேலியை பிடித்தவாறு யானை உயிரிழப்பு; வீட்டு உரிமையாளரான பெண் கைது!
Next articleஅதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த வர்த்தக நிலையம் சுற்றிவளைப்பு