யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளரான 2 பிள்ளைகளின் தாய், பிள்ளைக்கு வகுப்பு நடத்த வந்த யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையின் தரம் 5 ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வடமாகாணத்தின் உயர்நிலை அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் குறித்த பெண், தனது பிள்ளை-க்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வீட்டில் வைத்து பிரத்தியேக வகுப்புக்களை நடாத்த பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அழைத்துள்ளார்.
அவரும் சம்மதித்து தொடர்ச்சியாக வீட்டில் வந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இவ்வாறு பிள்ளை-க்கு வகுப்பு எடுப்பதற்காக வருகை தந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஆண் ஆசிரியர் தான் கல்வி கற்பிக்க வந்த பிள்ளையின் தாயுடன் தலைமறைவாகி விட்டார் என தெரியவருகின்றது.
more news… visit here
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..