பிறந்தநாள் அதுவுமா அப்பா முன்பே இப்படியா ? அமீர்கான் மகளை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள் !! நீங்களே பாருங்க

பாலிவுட் சினிமாவல் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அமீர்கான்.

நடிப்புக்கு பெயர் போன இவரது நிறைய படங்கள் பெரிய அளவில் சாதனை செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

மேலும் அதிகமாக சீனாவில் ஒளிபரப்பான இந்திய படங்களில் இவரது படங்கள் பெரிய பங்கு வகித்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தனது இரண்டாவது மனைவியையும விவாகரத்து செய்து இப்போது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

அமீர்கானுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். அண்மையில் அவரது மகள் இரா கானுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இரா கான் தனது பிறந்தநாளை அப்பா மற்றும் நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

மேலும் பிறந்தநாள் கேக் கட் செய்யும் போது அமீர்கானின் மகள் இரா கான் அரை நிர்வாண உடையில் இருந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அப்பா முன் இப்படி ஒரு உடையில் இருப்பதாக என மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..