இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது.
பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறித்த நிகழ்வில் நாங்கள் நினைவு கூறுகின்றோம் என்ற அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை கொண்ட எழுத்து சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் மாவீரர்களை நினைவுகூருவதற்கு அரசாங்கம் பல்வேறு தடைகளை செய்துவரும் நிலையில் பிரித்தானியாவின் இச்செயலானது புலம்பெயர்வாழ் தமிழர்களின் நெஞ்சங்களை குளிரவைத்துள்ளது.
more news… visit here
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..