Home Local news பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை

பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகர்ப்பமாய் இருக்கும் போது கூட இந்த கவர்ச்சி நடனம் தேவையா ? முழுவதையும் காட்டிய ஸ்ரேயா சரண்!!
Next articleவலிமை தான் No 1 : பீஸ்ட் இரண்டாவது நாளில் இருத்தே படுத்துருச்சு நீங்களே பாருங்க !!!