Home Cinema பிபி யில் விட்ட இடத்தை பிடிக்க கணவருடன் பயங்கர ரொமான்ஸில் தாமரை! வாயடைத்துப் போன ரம்யாகிருஷ்ணன்

பிபி யில் விட்ட இடத்தை பிடிக்க கணவருடன் பயங்கர ரொமான்ஸில் தாமரை! வாயடைத்துப் போன ரம்யாகிருஷ்ணன்

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை ஐக்கிபெர்ரிக்கு பரிசு ஒன்றினை கொடுத்து அசத்தியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் சில பிரபலங்கள் ஜோடியாக கலந்துகொண்டு போட்டியிடும் நிகழ்ச்சியில் பிபி ஜோடிகள்.

இந்த நிகழ்ச்சியில் தாமரை மற்றும் சுஜா வருணி, ஆரத்தி இவர்கள் அவரவர் கணவர்களுடனும், ஐக்கி பெர்ரி தனது காதலருடனும் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தாமரை ரிங் ஒன்றினை வைத்து கண்ணாடி ஒன்றினை பெற்றுள்ளார். இதனை தனக்கு பெரும் உதவியாக இருந்து வரும் ஐக்கிபெர்ரி பரிசாக கொடுத்துள்ளார்.

இதனை அவர் கையில் கொடுக்கும் போது செம்ம ஸ்டைலாக நடனமாடி கொண்டு சென்ற காட்சியும், அவருக்கு பரிசளித்த உணர்வுவூர்வமான காட்சி வெளியாகியுள்ளது.

more news… visit here
READ MORE >>>  உடம்பில் எதை போடணுமோ அதை போடாமல்… அது அப்பட்டமாக தெரிய ராஷ்மிகாவின் போஸ்… – பற்றி எரியுது இன்ஸ்டாகிராம்..!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  உடம்பில் எதை போடணுமோ அதை போடாமல்… அது அப்பட்டமாக தெரிய ராஷ்மிகாவின் போஸ்… – பற்றி எரியுது இன்ஸ்டாகிராம்..!
READ MORE >>>  “வெறும் முண்டா பனியன்…” – பழுத்த பழம் போல… குட்டியான ட்ரெஸ்ஸில் இளசுகளை வீக் ஆக்கிய கேத்ரீன்..!
Previous articleதப்பி தவறி கூட இந்த நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க! இந்த பிரச்சினைகள் உங்களை தேடி வருமாம்
Next articleதொடைக்கு கீழே எதுமே காணோம்! சீக்கிரம் சினிமாகு வந்திருவிங்க! பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் ஹாட் கிளிக்ஸ்.