Home Local news பாழடைந்த வீடு ஒன்றிற்குள் இருந்து சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு

பாழடைந்த வீடு ஒன்றிற்குள் இருந்து சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு

கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னதாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் விடுதியில் இரகசியக் கமராக்கள் வைத்து காதல் ஜோடிகளின் லீலைகளை வீடியோ எடுத்தவர்கள் கைது!! பலர் தப்பி ஓட்டம்!!
Next articleகல்வியங்காடு வர்த்தகர் மீது வாள் வெட்டு தாக்குதல் – பொலிஸார் தீவிர விசாரணை !!!