Home Local news பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!!

பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!!

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 ஆண்களும் 2 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், சபாநாயகரிடம் மனுவொன்றை கையளிப்பதற்கு நாடாளுமன்ற வளாகம் சென்றிருந்தனர்.

இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் சபாநாயகரின் செயலாளர் ஒருவர் சென்று மனுவை பெற்றார். அதன்பின்னர் அங்கிருந்தவர்களை பொலிஸார் அகற்றுவதற்கு முற்பட்டனர். இதனால் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. பொலிஸாரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் இணைந்து அவர்களை பஸ்களில் ஏற்றி கொண்டுசென்றனர்.

பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!! பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!! பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!! பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!! பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!! பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!! பாராளுமன்றம் அருகே பதற்றம் – போராட்டக்காரர்கள் கைது!!!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் - பந்துல குணவர்தன
READ MORE >>>  தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கு புனர்வாழ்வளியுங்கள்: சொன்ன நாமலிடம் சிஐடி வாக்குமூலம்!
Previous articleஅதிபர் கண்டித்ததால் பாடசாலைக்கு தீ வைத்த இரண்டு மாணவர்கள் கைது, பாணந்துறையில் சம்பவம்!
Next articleஆயிரக் கணக்கில் திரண்ட மாணவர்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை!