ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருக்கிறார். பாட்சா படத்தில் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினி ஜோடியாக நடித்த நிலையில் அந்த படம் பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.
அதன் பின் அரசியலில் குதித்த அவர் தற்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பதவியில் இருக்கிறார் அவர். மேலும் நக்மாவின் சகோதரி ஜோதிகாவும் முக்கிய நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நக்மா அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..