Home Accident News மாவுடுகலை பகுதியில் பஸ் தடம்புரண்டது. 30 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

மாவுடுகலை பகுதியில் பஸ் தடம்புரண்டது. 30 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.

விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த பயணிகள் காயமுற்ற நிலையில் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஐவர் அவசர சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை இராகலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகதற கதற வீதியில் விரட்டி விரட்டி தாக்குதல்: அண்ணனும், மகனும் அகோரம்; தம்பிக்கு நேர்ந்த கதி!
Next articleகன்ரின் ஊழியர்களின் திருவிளையடல்! கண்டுக்காத பணிப்பாளர்